உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த சுமார் 10 பில்லியன் ரூபா வரையில் செலவாகும்!
உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த ஏறத்தாழ 10 பில்லியன் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தேசிய தேர்தல் ஆணையம் (NEC) தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வரவு செலவுத் திட்டத்தினூடாக இந்த செலவுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக NEC இன் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் டிசம்பர் இறுதி வாரத்தில் கோரப்படும் என ஆணைக்குழு நேற்று அறிவித்தது. உள்ளூராட்சி அமைப்புகளின் தேர்தல் (திருத்தம்) சட்டத்தின் விதிகளின்படி வேட்புமனுக்கள் கோரப்படும் என … Continue reading உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த சுமார் 10 பில்லியன் ரூபா வரையில் செலவாகும்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed